திருச்சியில் கத்தியை காட்டி மிரட்டி பணம் வாகனம் பறித்த இளைஞர் கைது

X
திருச்சி பாலக்கரை முதலாளி சித்திரம் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (24) ரவுடி பட்டியலில் இருக்கும் இவர் கத்தியை காட்டி திருச்சி பொன்மலை பட்டியை சேர்ந்த இளைஞர் இடம் செல்போன் பாலக்கரை மணிவேல் என்பவரிடம் இருசக்கர வாகனம் கீழ சிந்தாமணி உதவி சேர்ந்த சுதர்சனிடம் ரூபாய் 9800 பணம் ஆகியவற்ற பருமை செய்து உள்ளார் மூன்று பேரும் கொடுத்த புகாரின் பேரில் பலகரை பொன்மலை போலீசார் மனுடன் மீது வழக்குப்பதிவு கைது செய்து சிறையில் நடத்தினர்
Next Story

