சங்கரன்கோவில் கோயில் கடைகள் ஏலம் அறிவிப்பு என தகவல்

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலுக்கு பாத்தியப்பட்ட உட்பிராகரத்தில் அமைந்துள்ள கடைகள் வருகிற பிப்.25ஆம் தேதி அன்று மாலை 5 மணிக்கு பொது ஏலம் நடைபெற உள்ளது. இதில் விருப்பம் உள்ளவர்கள் வருகின்ற 24ஆம் தேதி மாலை 6 மணிக்குள் ஒப்பந்த புள்ளியை கோவில் அலுவலகத்தில் வழங்க வேண்டுமென என கோவில் நிர்வாகம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story

