திருச்சி: கத்தி முனையில் பணம் பறித்த இளைஞர்கள் கைது

X
உயர் கொண்டான் திருமலை பொது சேர்ந்தவர் பழனிச்சாமி இவரிடம் கத்தி முனையில் குடிக்க பணம் கேட்டு மிரட்டிய கொண்டயம்பேட்டை பகுதி சேர்ந்த ரவுடி ஐயப்பன் என்கிற அரவிந்த் (29) என்பவரை ஸ்ரீரங்கம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் அதேபோல் மேல சிந்தாமணி பதிவு சேர்ந்த ரவுடி விஜய் என்கிற பாண்ட விஜய் (24) என்பவர் சஞ்சீவி நகர் செந்தில் மணியிடம் கத்தி முனையில் குடிக்க பணம் கேட்டு மிரட்டதாக கொடுத்த புகாரின் பேரில் விஜய் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்
Next Story

