ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க மத்திய அமைச்சருக்கு கடிதம் : திருவள்ளூர் எம்பி

X
மீஞ்சூர் ரயில் மேம்பால பணி மற்றும் சுரங்கப்பாதையை 10 ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் உள்ளதால் விரைந்து முடிக்க திருவள்ளூர் எம்பி சசிகாந்த் செந்தில் மத்திய அமைச்சருக்கு கடிதம் வாயிலாக கோரிக்கை பத்து ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் உள்ள மீஞ்சூர் ரயில் நிலைய சுரங்கப்பாதை மற்றும் உயர்மட்ட மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் கடிதம் வழங்கி கோரிக்கை வைத்தார்.
Next Story

