காரைக்கால் அம்மையார். மாணிக்கவாசகர். ஐம்பொன் சிலைகளுக்கு உற்சவத்துக்கு பிரதிஷ்டை விழா*

காரைக்கால் அம்மையார். மாணிக்கவாசகர். ஐம்பொன் சிலைகளுக்கு உற்சவத்துக்கு பிரதிஷ்டை விழா*
X
சோழபுரம் ஸ்ரீ குழல்வாய் அம்பாள் சமேத ஸ்ரீ விக்ரம பாண்டீஸ்வரர் திருக்கோயிலில் மாசி மாத முன்னிட்டு ஸ்ரீ நடராஜர் சுவாமிமற்றும் சிவகாமி அம்மாள். சோமஸ்கந்தர். காரைக்கால் அம்மையார். மாணிக்கவாசகர். ஐம்பொன் சிலைகளுக்கு உற்சவத்துக்கு பிரதிஷ்டை விழா*
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சோழபுரம் ஸ்ரீ குழல்வாய் அம்பாள் சமேத ஸ்ரீ விக்ரம பாண்டீஸ்வரர் திருக்கோயிலில் மாசி மாத முன்னிட்டு ஸ்ரீ நடராஜர் சுவாமிமற்றும்சிவகாமிஅம்மாள். சோமஸ்கந்தர். காரைக்கால் அம்மையார். மாணிக்கவாசகர். ஐம்பொன் சிலைகளுக்குஉற்சவத்துக்கு பிரதிஷ்டை விழா விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தமிழக அரசு இந்து அறநிலைதுறைக்கு பாத்தியப்பட்ட சோழபுரம் ஸ்ரீ குழல்வாய் அம்பாள் சமேத ஸ்ரீ விக்ரம பாண்டீஸ்வரர் திருக்கோவிலில் மாசி மாத முன்னிட்டு புதிதாக அமைக்கப்பட்ட ஸ்ரீ நடராஜர். சிவகாமி அம்பாள்.சோமஸ்கந்தர். காரைக்கால் அம்மையார். மாணிக்கவாசகர் ஐந்து ஐம்பொன் உற்சவ சிலைக்கு பிரதிஷ்டை விழா‌.முன்னதாக சுவாமிகளுக்கு பால் பன்னீர் இளநீர் போன்ற மூலிகை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். வேதம் மற்றும் மேளதளம் முழங்க சிறப்பு பூஜை மற்றும் தீபாரதனை நடைபெற்றது. அப்பகுதி பொதுமக்கள் சாமியை வழிபட்டனர். பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்.
Next Story