பண்ருட்டி சுற்றியுள்ள பகுதியில் பனிப்பொழிவு

பண்ருட்டி சுற்றியுள்ள பகுதியில் பனிப்பொழிவு
X
பண்ருட்டி சுற்றியுள்ள பகுதியில் பனிப்பொழிவு அதிகமாக காணப்பட்டது.
பண்ருட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று 13ஆம் தேதி காலை கடுமையான பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால் பண்ருட்டி பகுதியில் மரங்கள் மற்றும் சாலைகள் என அனைத்து இடங்களிலும் பனிப்போர்வை மூடியுள்ளது. இதனால் அப்பகுதியில் ஊட்டி மற்றும் கொடைக்கானல் மற்றும் ஏற்காடு போல் காட்சியளித்தது.
Next Story