புறவழிச் சாலை திறப்பு

புறவழிச் சாலை திறப்பு
X
திறப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் புறவழிச் சாலையை பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஏ.வ.வேலு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார், அருகில் மாவட்ட ஆட்சியர் எம்.எஸ். பிரசாந்த் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வசந்தம்.கா.கார்த்திகேயன்,தா.உதயசூரியன் ஆகியோர் உடனிருந்தனர்.
Next Story