வாணியம்பாடியில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற நபர்கள், வீட்டில் பணம் நகை இல்லாததால் வீட்டில் இருந்த பாலில் ரோஸ் மில்க் செய்து குடித்துச்சென்ற கொள்ளையர்கள்

வாணியம்பாடியில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற நபர்கள், வீட்டில் பணம் நகை இல்லாததால்  வீட்டில் இருந்த பாலில் ரோஸ் மில்க் செய்து குடித்துச்சென்ற கொள்ளையர்கள்
X
வாணியம்பாடியில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற நபர்கள், வீட்டில் பணம் நகை இல்லாததால் வீட்டில் இருந்த பாலில் ரோஸ் மில்க் செய்து குடித்துச்சென்ற கொள்ளையர்கள்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற நபர்கள், வீட்டில் பணம் நகை இல்லாததால் வீட்டில் இருந்த பாலில் ரோஸ் மில்க் செய்து குடித்துச்சென்ற கொள்ளையர்கள் வாணியம்பாடி நகர காவல் துறையினர் விசாரணை திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியில் பசல் இவர் தனது குடும்பத்தினருடன் நேற்று இரவு உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில், பசல் வீட்டில் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் அவரது, வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று கொள்ளையடிக்க முயன்றுள்ளனர், அப்போது வீட்டில் நகை மற்றும் பணம் ஏதும் இல்லாததால், கொள்ளையர்கள் வீட்டில் இருந்த பாலை ரோஸ் மில்க் தயார் செய்து குடித்துவிட்டு சென்றுள்ளானர், பின்னர் இன்று காலை வீடுதிரும்பிய பசல் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டிருப்பதை கண்டு, உடனடியாக இதுகுறித்து பசல் வாணியம்பாடி நகர காவல்நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் இச்சம்பவம் குறித்து, காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.. மேலும் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க வந்த கொள்ளையர்கள், வீட்டில் பணம் நகை இல்லாததால் ரோஸ்மில்க் செய்து குடித்துவிட்டுச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
Next Story