குற்றாலத்தில் திருவிழா முடிந்து கோயிலுக்கு திரும்பிய திருவிலஞ்சி குமரன்

X
தென்காசி மாவட்டம் தென்காசி அருகே குற்றாலத்தில் அமைந்துள்ள குற்றாலநாதர் ஆலயத்தில் தைப்பூச திருவிழா நடைபெற்று வந்தது. இதன் சிகர நிகழ்ச்சியாக 12ஆம் தேதி இரவு 8 மணி அளவில் சித்திர சபை முன்புள்ள தெப்பக்குளத்தில் தேர் பவனி நடைபெற்றது. இலஞ்சி குமரன் வள்ளி தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள் காட்சி பாலித்தார். தொடர்ந்து விழா நிறைவு பெற்ற நிலையில், இன்று அதிகாலை இலஞ்சி குமரன் ஆலயம் திரும்பினார். இதில் குமாரசாமிக்கு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபம் நடைபெற்றது இதில் தரலைன்னு பத்து விழும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story

