ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளி மாணவர்கள். சாதனை

ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளி மாணவர்கள். சாதனை
X
சிலம்பப் போட்டியில் பள்ளி மாணவர்கள் பல்வேறு பதக்கங்கள், பாராட்டு சான்றிதழ்கள், வெற்றிக் கோப்பைகள், என பல்வேறு பரிசுகளைப் பெற்று , நம் பள்ளிக்கும், நம் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கரா புரத்தில் மாநில அளவில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளி மாணவச் செல்வங்கள் கலந்து கொண்டார்கள். அங்கு நடைபெற்ற சிலம்பப் போட்டியில் பள்ளி மாணவர்கள் பல்வேறு பதக்கங்கள், பாராட்டு சான்றிதழ்கள், வெற்றிக் கோப்பைகள், என பல்வேறு பரிசுகளைப் பெற்று , நம் பள்ளிக்கும், நம் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்கள். பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்ட இந்தப் போட்டியில் ஆல்மைட்டி வித்யாலயா பப்ளிக் பள்ளி மாணவர்கள் முதல் இடத்தைப் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story