பகுதிநேர புதிய கிளை திறப்பு

X
Komarapalayam King 24x7 |14 Feb 2025 9:54 PM ISTபள்ளிபாளையம் அருகே பகுதி நேர புதிய நியாய விலை கடை திறப்பு விழா
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள எளையாம்பாளையம் பகுதியில் புதிய பகுதிநேர நியாய விலை கடை திறப்பு விழாவில் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம்.மதுரா செந்தில் மற்றும் பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் நாச்சிமுத்து கலந்து கொண்டு திறந்து வைத்தனர் பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர் எளையாம்பாளையம் விஜயகுமார் மற்றும் நாமக்கல் மாவட்ட அறங்காவலர் நியமனக்குழு உறுப்பினர் ஆகியோர் குத்துவிளக்கேற்றி சிறப்பித்தனர் குத்து விளக்கு ஏற்றி சிறப்பித்தனர் இந்நிகழ்வில் குமாரபாளையம் நகர மன்ற தலைவர் .விஜய கண்ணன் அவர்கள் மற்றும் பள்ளிபாளையம் மத்திய ஒன்றிய பொறுப்பாளர் தளபதி செல்வம் மற்றும் பள்ளிபாளையம் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் .இளங்கோவன் மற்றும் பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர்கள் ராஜ், ஜான் பீட்டர் , ஜெயந்தி சம்பத், மேட்டுக்கடை கார்த்திக் மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள் கிளைக் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
Next Story
