புளியம்பட்டி ஊராட்சியில் அதிமுக பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்.

புளியம்பட்டி ஊராட்சியில் அதிமுக பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்.
X
புளியம்பட்டி ஊராட்சியில் அதிமுக பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் புளியம்பட்டி ஊராட்சியில் அதிமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் புளியம்பட்டி சமுதாய கூடத்தில் நடந்தது. கூட்டத்தில் அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி எம்எல்ஏ கலந்துகொண்டு பூத் முகவர்கள் சரிபார்த்தல் பணி நடந்தது. அவர் பேசும் போது வரும் சட்டமன்ற தேர்தலில் 236 தொகுதிகளிலும் அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் வெற்றி பெற வேண்டும். அதற்கு நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். நான் ஒவ்வொரு மாதமும் உங்களை வந்து நேரில் நேரில் சந்திப்பேன்
Next Story