தைப்பூச விழாவை முன்னிட்டு இசைக்கச்சேரி

குமரசாமிபேட்டை சிவசுப்பிரமணி திருக்கோவில் தைப்பூசத் திருவிழா முன்னிட்டு இசை கச்சேரி நடைபெற்றது.
குமரசாமிபேட்டை சிவசுப்பிரமணி திருக்கோவில் தைப்பூசத் திருவிழா முன்னிட்டு பால்குடம் எடுத்தல் தேரோட்டம் நிகழ்ச்சி சுவாமி திருக்கல்யாண வைபவம் விமர்சையாக நடைபெற்றது அதை தொடர்ந்து இன்று இரவு 8 மணி பாரதிதாசன் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் 47ஆம் ஆண்டு முன்னிட்டு இசை கச்சேரி தர்மபுரி அதிமுக மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ் ஆர் வெற்றிவேல் தொடங்கி வைத்தனர் பாரதிதாசன் நற்பணி மன்றம் சார்பில் வீணா செல்வம் தர்மபுரி மின்வாரிய பிரிவு செயலாளர் அன்பழகன். செல்லதுரை வேடியப்பன் சிவா ஆகியோர் சிறப்புரை ஆற்றினார் . இந்த இசை கச்சேரி கண்டு களிக்க சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொது மக்கள் இளைஞர்கள் கண்டுபிடித்தனர்.
Next Story