வெள்ளக்கரை கிராமத்தில் செயற்குழு கூட்டம்

வெள்ளக்கரை கிராமத்தில் செயற்குழு கூட்டம்
X
வெள்ளக்கரை கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
கடலூர் கிழக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டம் வெள்ளக்கரை கிராமத்தில் உள்ள ஶ்ரீராம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சண். முத்துகிருஷ்ணன் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story