நெய்வேலி: எம்எல்ஏ அறிக்கை வெளியீடு

நெய்வேலி எம்எல்ஏ திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகளுக்கு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கடலூர் மேற்கு மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதி நெய்வேலி நகரம், பண்ருட்டி தெற்கு மற்றும் வடக்கு ஒன்றியம், குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய பொது உறுப்பினர்கள் கூட்டம் இன்று 15-02-2025 சனிக்கிழமை மாலை 4 மணி அளவில் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் திமுகவினர் கலந்து கொள்ள வேண்டும் என நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன் எம்.எல்.ஏ. அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Next Story