பாவடித்தோப்பு பகுதியில் சைக்கிளில் சென்ற முதியவர் மீதும் மோதி டீக்கடையின் மீதும் மோதி நின்ற கார் சிசிடிவி காட்சி*

பாவடித்தோப்பு பகுதியில் சைக்கிளில் சென்ற முதியவர் மீதும் மோதி டீக்கடையின் மீதும் மோதி நின்ற கார் சிசிடிவி காட்சி*
X
பாவடித்தோப்பு பகுதியில் சைக்கிளில் சென்ற முதியவர் மீதும் மோதி டீக்கடையின் மீதும் மோதி நின்ற கார் சிசிடிவி காட்சி*
அருப்புக்கோட்டை பாவடித்தோப்பு பகுதியில் சைக்கிளில் சென்ற முதியவர் மீதும் மோதி டீக்கடையின் மீதும் மோதி நின்ற கார் சிசிடிவி காட்சி விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பாவடித்தோப்பு பகுதியில் நேற்று பிப்‌.14 பிற்பகல் வேளையில் சாலையோரம் சைக்கிளில் சென்று கொண்டிருந்த முதியவர் மீது விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்த கார் வளைவில் திரும்பும் போது கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக மோதி விபத்து ஏற்பட்டது. மேலும் அந்த கார் அங்கிருந்த டீ கடையின் மீதும் மோதியது. இந்த விபத்தில் முதியவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். கடையின் முன் பகுதி சேதம் அடைந்தது. இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. இந்த விபத்து குறித்து நகர் காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story