பணி ஓய்வு பெற்ற போலீஸ்  உடல்நலமின்றி இறப்பு

பணி ஓய்வு பெற்ற போலீஸ்  உடல்நலமின்றி இறப்பு
X
குமாரபாளையத்தில் பணி ஓய்வு பெற்ற போலீஸ்  உடல்நலமின்றி இறந்தார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவேரி நகர் பகுதியில் வசிப்பவர் வெங்கடாசலம், 63. ஓய்வு பெற்ற போலீஸ். இவர் ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இவரை இவரது மகன்கள் ஈரோடு தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிட்சிக்கு சேர்த்துள்ளனர். இவர் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு 12:45 மணியளவில் இறந்தார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
Next Story