கொத்தட்டை ஊராட்சியில் இன்று திண்ணை பிரச்சாரம்

X
கடலூர் கிழக்கு மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை சார்பில், அதிமுக ஆட்சியில் நடைபெற்ற சாதனைகளை எடுத்துக் கூறி திண்ணை பிரச்சாரம் மற்றும் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி சிதம்பரம் சட்டமன்ற தொகுதி, பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் கொத்தட்டை ஊராட்சியில் இன்று நடைபெற்றது.
Next Story

