ஆத்தூர் காமராஜர் அணை நீர்மட்டம்

ஆத்தூர் காமராஜர் அணை நீர்மட்டம்
X
ஆத்தூர் காமராஜர் அணை நீர்மட்டம்
திண்டுக்கல் ஆத்துார் பாசனக் குளங்களுக்கான நீர்வரத்து தொடரும் நிலையில் காமராஜர் அணைக்கு வரத்து குறைந்துள்ளது. கூழையாறு, சிற்றாறுகளின் நீர்வரத்தும் குறிப்பிடத்தக்க அளவில் இல்லை. இதையடுத்து 3 வாரங்களுக்கு முன் மறுகால் வெளியேற்றம் நின்றது. அடுத்தடுத்து நீர்மட்டமும் குறைய துவங்கியது. நேற்றைய நிலவரப்படி (24) 22.4அடியாக உள்ளது.
Next Story