பொதுச்செயலாளரை சந்தித்த களக்காடு நகர செயலாளர்

பொதுச்செயலாளரை சந்தித்த களக்காடு நகர செயலாளர்
X
அதிமுக களக்காடு நகர செயலாளர் ஜோசப்
திருநெல்வேலி புறநகர் மாவட்ட அதிமுகவின் களக்காடு நகர செயலாளராக ஜோசப் பொறுப்பேற்றுள்ளார். அவர் இன்று (பிப்ரவரி 16) அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி சட்டமன்ற தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர் கட்சி பணிகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை எடப்பாடி பழனிச்சாமியிடம் ஜோசப் கேட்டறிந்தார்.
Next Story