கோழியூர்: கபடி போட்டி தொடங்கி வைப்பு

X
திட்டக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோழியூர் கிராமத்தில் கோழியூர் ராக்கி ஃபிரண்ட்ஸ் நடத்தும் மாநில அளவிலான கபடி போட்டியை திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் துவக்கி வைத்தார். உடன் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Next Story

