லயன்ஸ் சங்கம் சார்பாக நவீன கழிப்பிடம்

லயன்ஸ் சங்கம் சார்பாக நவீன கழிப்பிடம்
X
விருத்தாசலத்தில் லயன்ஸ் சங்கம் சார்பாக நவீன கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது.
லயன்ஸ் சங்கம் சார்பாக புதிதாக கடலூர் மாவட்டம் கடைவீதியில் கட்டப்பட்டுள்ள நவீன கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இது மட்டும் இல்லாமல் லயன்ஸ் சங்கம் சார்பில் பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள் மற்றும் பல்வேறு உதவிகளை தொடர்ந்து செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story