சைக்கிளில் சென்ற நபர் மீது டாடா ஏசி மோதிய விபத்தில் ஒருவர் காயம்

X
சைக்கிளில் சென்ற நபர் மீது டாடா ஏசி மோதிய விபத்தில் ஒருவர் காயம் விருதுநகர் ஏடிபி காம்பவுண்ட் முதல் தெருவை சார்ந்தவர் செல்லையா இவரின் மனைவி செல்லத்தாயி செல்லையா சைக்கிளில் விருதுநகர் புல்லலக்கோட்டை சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது சங்கரேஸ்வரன் என்பவர் ஒட்டி வந்த லோடு வெஹிகிள் மோதி விபச்சாரப்பட்டுள்ளது இந்த விபத்தில் சைக்கிளில் சென்ற செல்லையா காயமடைந்த நிலையில் விபத்து குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி செல்லையாவின் மனைவி செல்லத்தை அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

