தீப்பற்றி எரிந்த நிலையில் முதியவர் சடலம் மீட்பு

X
வயது முதிர்ந்த ஆண் நபர் சொந்த வயலில் உள்ள சோழ சக்கையை தீயிட்டு எரிப்பதற்கு சென்றவர் தவறுதலாக தீப்பற்றி சம்பவ இடத்திலேயே வழி பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் கிழுமத்தூர் அத்தியூர் செல்லும் சாலையில் ஒகலூர் கிராமத்தைச் சேர்ந்த பரமசிவம் என்பவர் தனக்கு சொந்தமாக உள்ள ஒரு ஏக்கர் நிலம் உள்ளது அதில் இன்று சோளம் விதைத்து அறுவடை செய்துவிட்டு மீதம் இருந்த சக்கையை தீயிட்டு கொளுத்துவதற்காக நேற்று11 மணி அளவில் வயலுக்குச் சென்றவர் பின்னர் வீடு திரும்பாத நிலையில் அவரது மகன் பாலகிருஷ்ணன் இன்று வயிற்று பகுதிக்குச் சென்று பார்த்தபோது உடல் முழுவதும் எரிந்த நிலையில் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து மங்களமேடு காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story

