குளக்குடி பகுதிகளில் நாளை மின்தடை

X
திருச்சி மின்வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: லால்குடி வட்டம் சிறுகனூா் துணை மின்நிலையத்திலிருந்து மின்னூட்டம் பெரும் ரெட்டிமாங்குடி பீடரில் சோலாா் உயரழுத்தம் மற்றும் பராமரிப்புப் பணிகள் காரணமாக குளக்குடி, கண்ணாக்குடி, புஞ்சை சங்கேந்தி, குமுளூா், தச்சன்குறிச்சி ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது.
Next Story

