களக்காட்டில் எஸ்டிபிஐ கட்சியின் நகர செயற்குழு கூட்டம்

X
திருநெல்வேலி புறநகர் மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் நகர செயற்குழு கூட்டம் இன்று (பிப்ரவரி 17) கட்சியின் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இதில் அடிப்படை வசதிகள் செய்து தராத களக்காடு நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. இதில் களக்காடு எஸ்டிபிஐ கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story

