நாட்றம்பாள்ளி அருகே மூன்று வயது மதிக்க தக்க சிறுவனை பொதுமக்கள் மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைப்பு!

X
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பாள்ளி அருகே மூன்று வயது மதிக்க தக்க சிறுவனை பொதுமக்கள் மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைப்பு! திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த நாட்றம்பள்ளி வார சந்தை பகுதியில் சுமார் மூன்று வயது மதிக்கத்தக்க சிறுவன் அழுது சுற்றி திரிவதை கண்ட அப்பகுதி மக்கள் நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் சிறுவனை மீட்டு ஒப்படைத்தனர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இந்த சிறுவன் இந்த பகுதிக்கு எப்படி வந்துள்ளேன் இவரது பெற்றோர்கள் யார் எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Next Story

