சிறுவாபுரி கோவிலில் பெருந்திட்ட பணிகள் துவக்கி வைத்த முதலமைச்சர்

பிரசித்தி பெற்ற சிறுவாபுரி முருகன் கோவிலில் மின்விளக்குகள் விளக்குகள் எரிவதில்லை ஆட்சியரிடம் குறை கூறிய மக்கள் மாலைக் கடையில் பாரபட்சம் காட்டுவதாக எம்எல்ஏவிடம் கேள்வி எழுப்பிய வியாபாரிகள்
பிரசித்தி பெற்ற சிறுவாபுரி முருகன் கோவிலில் மின்விளக்குகள் விளக்குகள் எரிவதில்லை ஆட்சியரிடம் குறை கூறிய மக்கள் மாலைக் கடையில் பாரபட்சம் காட்டுவதாக எம்எல்ஏவிடம் கேள்வி எழுப்பிய வியாபாரிகள் திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 16.50 கோடி மதிப்பீட்டில் விருந்தினர் மண்டபம் விளக்கு மண்டபம் வாகன நிறுத்த இடம் உள்ளிட்ட பல்வேறு பெருந்திட்டப் பணிகளை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார் பூமி பூஜைகளுடன் பணிகள் தொடங்கி தற்போது நடைபெற்றது இதில் மாவட்ட ஆட்சியர் பிரதாப் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் மாவட்ட கழக செயலாளர் எம்எஸ்கே ரமேஸ் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர் கோவிலில் மின்விளக்குகள் விளக்குகள் எரிவதில்லை என ஆட்சியரிடம் குறை கூறிய மக்கள் மலர் மாலைக் கடையில் கோவில் நிர்வாகம் பாரபட்சம் காட்டுவதாகவும் அனைத்து கடைகளிலும் மாலை வாங்குவதில்லை என சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரிடம் கேள்வி எழுப்பினர். பின்னர் சட்டமன்ற உறுப்பினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்
Next Story