நெசவுத் தொழிலாளர்கள் ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி வேலை நிறுத்தம்

திருத்தணியில் நெசவுத் தொழிலாளர்கள் ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி வேலை நிறுத்தம் ஈடுபட்டுள்ளனர்.
திருத்தணியில் நெசவுத் தொழிலாளர்கள் ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி வேலை நிறுத்தம் ஈடுபட்டுள்ளனர். திருத்தணி தொகுதியில் பொதட்டூர்பேட்டை, அம்மையார்குப்பம், பி.ஆர்.பள்ளி, என 12-க்கும் மேற்பட்ட பகுதிகளில் நெசவுத் தொழில் செய்து வரும் நெசவாளர்கள் 30,000 ஆயிரம் நெசவு இயந்திரங்கள் பயன்பாட்டை நிறுத்தி , கூலி நிர்ணய செய்து சட்டத்தில் அரசாணை வெளியிட வேண்டும்,2025 ஆண்டு விலைவாசி உயர்வுக்கு ஏற்ற கூலி உயர்வு வழங்க வேண்டும், நெசவாளர்களுக்கு பாதுகாப்பு சட்டம் ஏற்ற வேண்டும், என்று 5- அம்சங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ளனர், இதனால் ஒரு லட்சத்து 30 ஆயிரம் இந்த பணியில் உள்ளவர்கள் பாதிப்படைந்துள்ளனர்.
Next Story