கொப்புசித்தம்பட்டி பகுதியில் தெற்குபட்டி கண்மாய் முள் செடிகள் மீது வீசப்பட்டுள்ள தேசியக்கொடி சமூக வலைத்தளங்களில் வைரல் வீடியோ*

கொப்புசித்தம்பட்டி பகுதியில் தெற்குபட்டி கண்மாய் முள் செடிகள் மீது வீசப்பட்டுள்ள தேசியக்கொடி சமூக வலைத்தளங்களில் வைரல் வீடியோ*
X
கொப்புசித்தம்பட்டி பகுதியில் தெற்குபட்டி கண்மாய் முள் செடிகள் மீது வீசப்பட்டுள்ள தேசியக்கொடி சமூக வலைத்தளங்களில் வைரல் வீடியோ*
அருப்புக்கோட்டை அருகே கொப்புசித்தம்பட்டி பகுதியில் தெற்குபட்டி கண்மாய் முள் செடிகள் மீது வீசப்பட்டுள்ள தேசியக்கொடி சமூக வலைத்தளங்களில் வைரல் வீடியோ விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகா கொப்புசித்தம்பட்டி அருகே உள்ள தெற்குபட்டி கண்மாய் செல்லும் மயான பாதையில் உள்ள விநாயகர் கோவில் அருகே முள் செடிகளின் மீது தேசியக்கொடி வீசப்பட்டுள்ளது. இந்த தேசியக்கொடி காற்றில் பறந்து வந்து இப்பகுதியில் விழுந்ததா, இல்லை யாரேனும் அறியாமல் இங்கு வீசிச் சென்றனரா, தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் கொடி இப்பகுதியில் வீசப்பட்டுள்ளதா என தெரியாத நிலையில் முட்செடிகளின் மீது தேசியக்கொடி கிடக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய திருநாட்டின் தேசிய கொடியை அதிகாரிகள் உரிய மரியாதை உடன் அங்கிருந்து எடுத்துச் செல்ல வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது
Next Story