கடலூர்: நெல் வரத்து அதிகரிப்பு

கடலூர்: நெல் வரத்து அதிகரிப்பு
X
கடலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் வரத்து அதிகரித்துள்ளது.
கடலூர் புதுநகர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு தினம் தோறும் மாறுபட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (17/02/2025) நெல் (பிபிடி) வரத்து 218.71 மூட்டைகள் மற்றும் நெல் (பொன்மணி) வரத்து 32.44 மூட்டைகள் வந்துள்ளது. வேறு எந்த விளை பொருட்களும் கடலூர் ஒழுங்குமுறை கூடத்திற்கு இன்று விற்பனைக்கு வரவில்லை.
Next Story