மனிதநேயமிக்க மனிதனுக்கு பாராட்டு
வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்து வரும் மனிதநேயமிக்க மனிதருக்கு பாராட்டும் பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் சுற்றி தெரியும் வாயில்லா ஜீவன்களுக்கு தினமும் உணவு அளித்து வருகிறார் ஏ கே எஸ் சென்னை கன்சல்டிங் நிறுவனத்தின் சுபாஷ் சந்திரபோஸ் மனிதநேயமிக்க மனிதருக்கு பகுதியில் இருக்கும் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்
Next Story



