தேனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் கூடல் விழா

தேனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் கூடல் விழா
X
தமிழ் கூடல் விழாவில் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்
தமிழ் கூடல் விழா தேனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் கூடல் விழா நடைபெற்றது. விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மணி தலைமை தாங்கினார். பள்ளியின் முதுகலைத் தமிழாசிரியர் கண்மணி அனைவரையும் வரவேற்றார் .பள்ளியின் பட்டதாரி அறிவியல் ஆசிரியர் ராஜா அவர்களும் பட்டதாரி தமிழ் ஆசிரியர் வாசுகி வாழ்த்துரை வழங்கினார்கள். இறுதியாக பள்ளியின் உயிரியல் ஆசிரியை மீனாகுமாரி அவர்கள் நன்றியுரை வழங்கினார் நிகழ்ச்சியினை பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் கபில்தேவ் அவர்கள் தொகுத்து வழங்கினார்.
Next Story