ராதாபுரத்தில் எம்பியை கண்டித்து கண்டன போஸ்டர்

X
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியினர் அப்பகுதியில் எம்பி ராபர்ட் புரூஸை கண்டித்து கண்டன போஸ்டர் ஒட்டியுள்ளனர்.அதில் ராதாபுரம் தொகுதி விவசாயிகளின் அழுகுரல் உங்கள் காதுகளுக்கு கேட்கவில்லையா? வாக்குறுதி கொடுத்து வெற்றி பெற்ற எம்பி ராபர்ட் புரூஸை "கண்டா வரச்சொல்லுங்க" என குறிப்பிட்டுள்ளனர்.
Next Story

