இலுப்பூரில் புகையிலை விற்றவர் கைது

X

குற்றச் செய்திகள்
இலுப்பூர் பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதியில் உள்ள பெட்டிகடையில் ஆய்வு செய்தனர் அப்போது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது இதனையடுத்து போலீசார் புகையிலை பொருட்களை விற்ற பெட்டிக்கடை உரிமையாளர் கோபிநாத் என்பவரை கைது செய்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்
Next Story