ஆபத்தான நிலை இருக்கும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி!

பொது பிரச்சனைகள்
மணமேல்குடி கடைவீதி அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியானது பழுதடைந்து சிமெண்ட் பூச்சிகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது குறிப்பாக இந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டியானது பயனற்ற நிலையில் எந்த நேரம் வேண்டுமானாலும் கீழே விழுந்து விபத்து ஏற்படுத்தக்கூடிய வகையில் இருக்கிறது இதை அப்புறப்படுத்த கோரிக்கை
Next Story