பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
X
மறியல்
உளுந்தூர்பேட்டை அருகே புகைப்பட்டி கிராமத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் செய்யாத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து 500-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் எலவானசூர்கோட்டை - திருவண்ணாமலை சாலையில் காலி குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிப்பு.
Next Story