விருத்தாசலம்: அதிமுக சார்பில் திண்ணை பிரச்சாரம்

விருத்தாசலம்: அதிமுக சார்பில் திண்ணை பிரச்சாரம்
X
விருத்தாசலம் பகுதியில் அதிமுக சார்பில் திண்ணை பிரச்சாரம் நடைபெற்றது.
அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க அதிமுக ஆட்சியில் நடைபெற்ற சாதனைகளை கடலூர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை சார்பில் திண்ணை பிரச்சார நிகழ்ச்சி விருத்தாச்சலம் கடை வீதியில் புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story