தென்காசியில் மின் மயானத்தின் சுற்றுச் சுவரை சீரமைக்க கோரிக்கை

X
தென்காசி மாவட்டம் தென்காசி நகராட்சியில் ஆயிரம் பேரி செல்லும் சாலையில் மின் மயானம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கடந்தசில மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக இந்த மயானத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து சேதமானது. தற்போது வரை சீரமைக்க வில்லை .இதனால் அங்கு பாதுகாப்பாற்ற சூழல் நிலவுகிறது. உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து பார்வையிட்டு உடனடியாக சுற்றுச்சூழல் அமைக்க வேண்டும் என பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை எழுந்துள்ளது.
Next Story

