காட்டுக்கூடலூர்: இலவச பொது மருத்துவ முகாம்

X
நெய்வேலி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட காட்டுக்கூடலூர் KKS தர்ஷினி திருமண மண்டபத்தில் பசுமை தாயகம் மற்றும் வடக்குத்து ரோட்டரி சங்கம் மற்றும் புதுச்சேரி மருத்துவ விஞ்ஞான கழகம் (PIMS மருத்துவமனை) இணைந்து நடத்தும் மாபெரும் இலவச பொது நல மருத்துவ முகாமை பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் துவக்கி வைத்தார். இதற்கு காட்டுக்கூடலூர் ஊராட்சி மன்ற தலைவர் K.K.S.சக்ரவர்த்தி, தலைமை தாங்கினார், பாமக நெய்வேலி மேற்கு ஒன்றிய செயலாளர் எழில்செல்வன் வரவேற்று உரையாற்றினார், மேனாள் ஒன்றிய குழு உறுப்பினர் அருள், பாமக மாவட்ட துணை செயலாளர் தனசேகர், ஒன்றிய அமைப்பு செயலாளர் கவியரசன், ரவிச்சந்திரன், மனோகரன், லட்சுமணன், ராமகிருஷ்ணன், மருதுபாண்டியன், சிவமணி, தனசேகரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
Next Story

