தீ விபத்து

தீ விபத்து
X
பிளாஸ்டிக் சாக்குகள் பிளாஸ்டிக் தோல் நூல் போன்ற பொருள்கள் குடோனில் தீ விபத்து
முதற்கட்டமாக குடோனின் உரிமையாளர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஹரி சிங் என்பவருக்கு சொந்தமான குடோனில் இந்த தீவு பத்தானது ஏற்பட்டுள்ளது தற்போது வரை இரண்டு தீயணைப்பு வாகனமும் கூடுதலாக தனியாருக்கு சொந்தமான வாட்டர் சப்ளை லாரியும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளது சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடியும் தீயை கட்டுக்குள் வர வைக்க முடியாமல் தீயணைப்பு துணியினர் தவித்து வருகின்றனர்
Next Story