பெண் காவலர்களுக்கு பாதுகாப்பாக இல்லை பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன்
திருவள்ளூர் அமைச்சர் சேகர்பாபு அவர்கள் திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என ஒத்துக் கொள்கிறாரா அவர் பதில் தெளிவாக கூறட்டும் பிறகு சங்கி வருகிறார்களா மங்கி வருகிறார்களா என்பதை பார்க்கலாம் திமுக பிரிவினைவாத கட்சிதான் தமிழகத்தில் பெண் காவலர்களுக்கு பாலியல் தொந்தரவளிப்பது சர்வ சாதாரணமாக உள்ளது காவல் நிலையத்தில் கூட பெண் காவலர்களுக்கு பாதுகாப்பாக இல்லை என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் மகளிர் அணி தேசிய தலைவி வானதி சீனிவாசன் தெரிவித்தார் திருவள்ளூர் மாவட்டம் சிறுவாபுரியில் பிரசித்திபெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் இன்று பாஜக எம்எல்ஏ மகளிர் அணி தேசிய தலைவி வானதி சீனிவாசன் சீனிவாசன் சாமி தரிசனம் செய்தார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் புதிய கல்விக் கொள்கை திட்டம் பாஜகவின் கல்வி திட்டம் இல்லை பல்வேறு கல்வி நிபுணர்கள் சேர்ந்து கொண்டு வந்த நல்ல திட்டம் மூன்றாவது மொழி தொடர்பு மொழியை அரசியல் கட்சிகள் நடத்தும் பள்ளிகளில் மட்டும் மூன்று மொழிகள் மாணவர்களுக்கு கிடைக்கும் அரசுப் பள்ளிகளில் மூன்று மொழிகள் மாணவர்கள் படிக்கக் கூடாதா என்றும் கேள்வி எழுப்பிய அவர் திமுக பிரிவினை வாத கட்சி என்றும் நீட் தேர்வை பிராந்திய மொழிகளில் கொண்டு வந்தவர் பிரதமர் மோடி கட்டாப் உயர்வு என்பது நீட் தேர்வு BE உள்ளிட்ட அனைத்து தேர்வுகளுக்கும் பொருந்தும் திராவிட முன்னேற்றக் கழகம் இந்திய தேசியத்தை சேரவிடாமல் செய்யும் வழக்கத்தை செய்கிறது பொய் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள் மூன்றாவது மொழியாக இந்தி தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட எந்த மொழியையும் மாணவர்கள் கற்றுக் கொள்ளலாம் இது மொழி திணிப்பு அல்ல மாணவர்களுகக்காண வாய்ப்பு இதுதான் பாஜகவின் நிலைப்பாடு என்றும் தமிழகத்தில் மாணவர்கள் இரண்டு மொழிகளில் தான் படிக்கிறார்களா? லட்சக்கணக்கில் பணம் கட்டி படிப்பவர்கள் மூன்று மொழிகளில் படிக்கிறார்கள் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என ஒத்துக் கொள்கிறாரா அவர் பதில் தெளிவாக கூறட்டும் சங்கி வருகிறார்களா மங்கி வருகிறார்களா என்பதை பார்க்கலாம் தமிழகத்தில் பெண் காவலர்களுக்கு பாலியல் தொந்தரவளிப்பது சர்வசாதாரணமாக உள்ளது திராவிட மாடல் ஆட்சியில் எல்லாம் நன்றாக நடக்கிறது என்கிற கற்பனை உலகத்தில் இருக்கிறார் காவல் நிலையத்தில் கூட பெண் காவலர்களுக்கு பாதுகாப்பாக இல்லை என்று தெரிவித்தார் இதில் பாஜக மாவட்ட தலைவர் சுந்தரம் முன்னாள் மாவட்ட தலைவர் செந்தில்குமார் சிவக்குமார் ஜானகிராமன் பாஸ்கரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
Next Story



