நெல்லையில் அதிமுகவில் இணைந்த திமுக நிர்வாகி

X
நெல்லை திமுக வர்த்தக பிரிவு நிர்வாகி தாரிக்ராஜா இன்று (பிப்ரவரி 18) நெல்லை மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.இந்த நிகழ்ச்சியின் பொழுது அதிமுக அமைப்பு செயலாளர் கருப்பசாமி பாண்டியன், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளர் கல்லூர் வேலாயுதம் உள்ளிட்ட அதிமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story

