செஞ்சி அருகே ஒன்றிய கவுன்சிலர் உறவினர்களுக்கு அஞ்சலி செலுத்திய முன்னாள் அமைச்சர்

X
விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி ஒன்றியம்,பள்ளியம்பட்டு ஊராட்சி முன்னாள் கவுன்சிலர் ஜெயலட்சுமியின் தந்தை மறைவு செய்தி அறிந்து விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பாளர், செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். உடன் செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர் R.விஜயகுமார் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Next Story

