கட்டிடத் தொழிலாளர் நல வாரியம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி.

X
திருவாரூர் தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் பொன் குமார் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பயனாளிகளுக்கு கல்வி திருமணம், இயற்கை மரணம், ஓய்வூதியம், வீட்டு வசதி திட்டம், விபத்து ஊனம் உள்ளிட்ட 54 பயனாளிகளுக்கு 13 லட்சத்து 23 ஆயிரத்து 200 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பொன் குமார் வழங்கினார்.
Next Story

