நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் திடீர் மாற்றம்..
நாமக்கல் மேற்கு மாவட்ட தி மு க செயலாளராக பணியாற்றி வந்த மதுரா செந்தில் அவர்கள் விடுவிக்கப்பட்டு நாமக்கல் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக முன்னாள் எம்எல்ஏவும் முன்னாள் மேற்கு மாவட்ட செயலாளருமான கே எஸ் மூர்த்தி அவர்கள் நியமிக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். புதிதாக பொறுப்பேற்கும் மூர்த்தி அவர்களுக்கு கழக நிர்வாகிகள் வாழ்த்துக்கள் வருகின்றனர்
Next Story




