நெல்லையில் கோரிக்கை விளக்க பிரச்சார கூட்டம்

X
திருநெல்வேலி மாநகர பகுதியில் ஏஐசிசிடியூவின் 11வது அகில இந்திய மாநாடு கோரிக்கை விளக்க பிரச்சாரம் கூட்டம் நேற்று (பிப்ரவரி 18) நடைபெற்றது. இதில் ஏஐசிசிடியூ அகில இந்திய மாநாடு நடக்க இருப்பதை ஒட்டி கட்சியின் மாநில செயலாளர் சங்கர பாண்டியன் தலைமையில் நெல்லை நகரின் பல்வேறு இடங்களில் இக்கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
Next Story

