திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி முதல்வருடன் பாஜக தலைவர்கள் சந்திப்பு

X
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரேவதி பாலனை இன்று (பிப்ரவரி 19) திருநெல்வேலி பாஜக மாவட்ட தலைவர்கள் முத்து பலவேசம், தமிழ்ச்செல்வன் ஆகியோர் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தனர். பின்னர் பல்வேறு நிகழ்வுகள் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் பாஜகவினர், மருத்துவர்கள் உடன் இருந்தனர்.
Next Story

