பேச்சு போட்டியை துவங்கி வைத்த சபாநாயகர்

X
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் நேரு நர்சிங் கல்லூரியில் இன்று (பிப்ரவரி 19) தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் நடத்தும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி துவக்க விழா நடைபெற்றது. இதனை சபாநாயகர் அப்பாவு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இதில் மாணவர்கள், ஆசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story

