குண்டும் குழியுமான சாலையை கண்டித்து போராட்டம் அறிவிப்பு

X
திருநெல்வேலி டூ தென்காசி மெயின் சாலையில் டவுன் ஆர்ச் அருணகிரி திரையரங்கம் அடுத்துள்ள வளைவு பகுதியில் பல மாதங்களாக சாலை குண்டும் குழியுமாக மோசமான நிலையில் காணப்படுகின்றது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே இதனை கண்டித்து நாளை (பிப்ரவரி 20) காலை 9:00 மணிக்கு தேசிய கொடியுடன் போராட உள்ளதாக பாலகங்காதர திலகர் என்பவர் இன்று தெரிவித்துள்ளார்.
Next Story

